கூட்டணி தொடர்பா அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை வந்தப்ப எடப்பாடிகிட்ட அமித்ஷா போன்ல பேசியிருக்கிறார். நாங்க உங்க கூடதான் இருப்போம்னு உறுதி கொடுத்திருக்கிறதாகவும் தகவல் இருக்கு.
‘சிறந்த பீல்டர் பதக்கம்’ யாருக்கு என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அன்றைய போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீர்ரை தேர்ந்தெடுத்து அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
தமிழ்சினிமாவில் முன்னனி இயக்குநர்களுல் ஒருவரான பாலா கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார், காரணம் குடும்ப சூழல். விவாகரத்து சுமூகமாக முடிந்தப் பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். அதன் முதல் படிதான் பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு...