ஒரு கட்டத்தில் வினாயகனின் செயல்கள் எல்லை மீறிப் போக, போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர் மது அருந்தியிருக்கிறாரா என்று சோதித்துப் பார்த்துள்ளனர்.
பாடலின் நடுவில் வரும் வசனங்களைப் பேசியது யார் என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களிடையே உள்ளது. சிவகார்த்திகேயன் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பதால், பாடலை எழுதிய அவரே அந்த வசனத்தையும் பேசியிருக்கலாம் என்று முதலில்