"பாரதி. அபிராமி பட்டர் வேடங்களாகட்டும் விவசாயி. வேலைக்காரன். பாத்திரங்களாகட்டும், அதைக் கையாளும்போது இயற்கையாக.. பார்ப்போரை கலங்கச் செய்யும் விதத்தில் எமோஷனலாகி விடுவது இவரது அற்புதபாணி.
நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பு என்னிடம் இல்லாத ஒன்றை அவர் எனக்குக் கொடுத்தார். என்னையும் என் திறமையையும் நம்புவதற்கான உள்நம்பிக்கையை கொடுத்தார்” என சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவி விற்பனைக்கு வருகிறது என்றதுமே அதை வாங்க கடும் போட்டி நிலவியது. அதிலும் குறிப்பாக அம்பானியின் ஜியோ, சோனி லைவ் என இரண்டு நிறுவனங்களுக்கு இடையே யார் வாங்குவது என விலை தாறுமாறாக எகிறியது.
ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து மாற முடியாமல் இருப்பது எல்லாம மனநோயின் அறிகுறிகள்.சிலருக்கு கையைக் கழுவி கழுவி தோலே கிழிந்து வந்துவிடும் அந்த அளவு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும்.
மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்க, அவற்றில் பொருத்தப்படும் பேட்டரிகளே முக்கிய காரணமாக இருக்கிறது. மின்சார வாகனங்களுக்கு பொதுவாக லித்தியம் (Lithium, Nickel, Manganese, Cobalt) பேட்டரிகளை பயன்படுத்துகிறார்கள். இவற்றை குளிர்விப்பதற்கான நேரம் கொடுக்காமல், தொடர்ந்து இயக்கப்படுவதால் அதன் வெப்பம் அதிகரிக்கிறது. அதனால் அவை தீப்பிடிக்கின்றன. இதனை ஆங்கிலத்தில் தெர்மல் ரன்அவே என்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.