பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னையில் நேற்று தொடங்கிய ‘உலக முதலீட்டாளர் மாநாடு 2024’ நிர்ணயிக்கபட்ட 5.50 லட்சம் கோடி என்ற இலக்கை கடந்து வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சிகளை இந்தி அறிவுலகமும் கலாசார வெளியும் போதுமான அளவு எதிர்க்கவில்லை. இதனால், ஒட்டுமொத்த இந்தி மொழி பேசும் மக்களும் மொழி வெறியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.
விவாகரத்து விஷயத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக போர்ச்சுக்கல் இருக்கிறது. இங்கு 94 சதவீத தம்பதிகள் விவாகரத்து செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
‘23 வகை நாய்கள் மீதான தடை, மனிதர்களுக்கு நன்மை தர விதிக்கப்பட்ட தடை அல்ல, உண்மையில் அந்த வகை நாய்களுக்குக் கூட இது நன்மை தரப்போகும் தடை’ என்று அவர் கூறியுள்ளார்.
ரிலாக்ஸ் விழாவில் ஆர்.சுந்தர்ராஜன், லியாகத் அலிகான், ஆர்.கே.செல்வமணி, நல்லி குப்புசாமி, பழனி பாரதி, காசி முத்து மாணிக்கம், ஸ்ரீ, .ஆனந்த்குமார்,செல்வமணி ,ஸ்ரீனிவாசன் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.