No menu items!

எண்களில் 2022

எண்களில் 2022

800 கோடி – இந்த ஆண்டில் உலகம் எட்டிய மக்கள் தொகை.

63,583 புள்ளிகள் – ஒரே நாளில் இந்திய பங்குச் சந்தை பெற்ற அதிகபட்ச உச்சம்.

2 – இந்த ஆண்டில் விராட் கோலி அடித்த சதங்கள்.

5 – சூரரைப் போற்று படம் வென்ற மொத்த விருதுகள்.

28 – ரஷ்யாவை எதிர்த்து நிற்க உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை.

172 – உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அடிக்கப்பட்ட மொத்த கோல்கள்.

608 – ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் உள்ள மொத்த பக்கங்கள்.  

1,103 கோடி ரூபாய் – ஒவ்வொரு நாளும் கூடும் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

26 லட்சம் – ரன்வீர் சிங்கின் நிர்வாணப் படங்களுக்கு வந்த லைக்குகளின் எண்ணிக்கை

2,675 கோடி – ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 19-ம் தேதிவரை ஒவ்வொரு நாளும் எலன் மஸ்க் இழந்த பணம்

126 – வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடிக்க இஷான் கிஷன் எடுத்துக்கொண்ட பந்துகள்.

13.7% – செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் இருந்த உச்சகட்ட பணவீக்கத்தின் அளவு

64 – இந்தியாவின் இளம் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பொறுப்பேற்றபோது அவரது வயது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...