ரேஸிங் அனுபவங்களைக் கூறுகிறார் அஜித் குமார். பெற்றோர் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார். AK RACING வீடியோவை வாவ் தமிழா யூடியூப் தளத்தில் முழுமையாக பார்க்கலாம்.
சானியா – ஷோயப் காதல் வாழ்க்கை என்ன ஆனது? அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்களா, இல்லை பிரிந்து வாழ்கிறார்களா என்ற விவாதமும் காற்றில் பறந்து போனது. இந்த சூழலில் இப்போது மீண்டும் அந்த செய்திக்கு ரெக்கை முளைத்து விட்டது.
ஜெயிலர் திரைக்கு வருவதை நினைத்து கஷ்டப்படுவது நெல்சன் அல்ல. மலையாளத்தில் ‘ஜெயிலர் என்ற அதே பெயரில் படம் எடுத்துள்ள இயக்குநரான ‘சக்கீர் மடத்தில்’தான் அந்த இயக்குநர்.
நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது, பிரச்சாரங்களுக்கும், வாக்குப்பதிவுக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுக்க வேண்டி இருக்கும் அதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு போலீஸாரால் முழுமையான பாதுகாப்பை வழங்க முடியாது.
அணிக்குள் உள்ள மற்ற வீர்ர்களுடனேயே போட்டி போட வேண்டியிருக்கிறது. அதனால் அணிக்குள் இருக்கும் யாரும் நண்பர்களாக இல்லை. சக வீர்ர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.