No menu items!

சிறப்பு கட்டுரைகள்

மிஸ் ரகசியா – அண்ணாமலை மீது கோபத்தில் ராமதாஸ்

அதிமுக – சீமான் – விஜய் கூட்டணி அமைச்சா, திருமாவளவன் அந்த கூட்டணிக்கு போக வாய்ப்பு இருக்குன்னு முதல்வர் சந்தேகப்படறார்.

நியூஸ் அப்டேட்: எருமைமாடு சர்ச்சை – சீமானுக்கு  ஜெயக்குமார் கண்டனம்

எருமை மாடுடன் திராவிடத்தை ஒப்பிட்டு பேசுவது, திராவிடத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கூகுள் பே பயன்படுத்துகிறீர்களா? – உங்கள் பணம் ஜாக்கிரதை!

கூகுள் பே செயலியை பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

2026 தேர்தலில் விஜய்! – மிஸ் ரகசியா

எந்தெந்த ஊரில் விஜய் மக்கள் இயக்கம் அம்பேத்கருக்கு மரியாதை செஞ்சதுங்கிற பட்டியலை விஜய்க்கு அவங்க அனுப்பி வச்சிருக்காங்க

விஜய், அஜித் ஆடை வடிவமைப்பாளர் மரணம்!

காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, நீ வருவாய் என ஆகிய படங்களின் ஆடை வடிவமைப்பாளர் கோவிந்தராஜ்.

இந்தியாவில் ஆப்பிள் ஐ-போன் 16– என்ன புதுசு?

ஐபோன் 16ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு Apple Music, Apple TV+ மற்றும் Apple Arcade ஆகிய மூன்று மாதங்களும் இலவசமாக வழங்கப்படும்.

நியூஸ் அப்டேட்:எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தம்!

போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.

45 நாட்கள் பிரதமர் – லிஸ் ட்ரஸ் விலகியது ஏன்?

45 நாட்கள் பதவியிலிருந்த லிஸ் ட்ரஸை பதவியில் நியமித்தவர் ராணி எலிசபெத். தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தது புதிய மன்னர் சார்லஸிடம்.

நியூஸ் அப்டேட்: நான் கருப்பு திராவிடன் – யுவன் சங்கர் ராஜா

அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையாராஜா ஒரு புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை சர்ச்சையான நிலையில்  யுவன் சங்கர் ராஜா இந்த வரிகளை பதிவிட்டிருக்கிறார்.

நியூஸ் அப்டேட்: கோவாவில் திருப்பம் – பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

கோவாவில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவா முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்து பாஜகவில் இணைந்தனர்.

கவனிக்கவும்

புதியவை

1 ரூபாய் 30 பைசாவுடன் சென்னைக்கு வந்தேன்! வண்ணநிலவன்

எழுத்தாளர் வண்ணநிலைவன் சென்னைவாசி யான கதை.

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’, தெலுங்கில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்.’ நாட்டு நாட்டு பாடல் ஆகியன ஆஸ்கரை வென்றுள்ளன.

நியூஸ் அப்டேட்: ஜெயக்குமார் கார் மீது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல்

அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

மீண்டும் ஒரு டைட்டானிக்?

1912 டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த கதி, 2023 டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலுக்கும் நடக்குமா என்பது இந்த தேடல்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மதிமுக போராடி பெற்ற பம்பரம் சின்னம் – கே.எஸ். ராதாகிருஷ்ணன் வேதனை

ஒரு கட்சி இரண்டு மூன்று தொகுதிகளுக்கு மேல் தனது தனது வேட்பாளர்களை நிறுத்தினால் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை அவர்களுக்கு வழங்கலாம்

விஜயகாந்த் மகன், கார்த்தி சிதம்பரம், சவுமியா அன்புமணி.. – இத்தனை கோடியா?  

சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வின் டிவி தேவநாதன் (இமகமுக) மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடி. 

செந்தில் பாலாஜியை சந்திப்பாரா ஜோதிமணி? – மிஸ். ரகசியா

ஒரே நேரத்துல ரெண்டு ஓபிஎஸ் போட்டியிடறதால மக்களும் யாருக்கு என்ன சின்னம்னு தெரியாம குழம்பிடுவாங்களேங்கிற பயத்துல ஓபிஎஸ் இருக்கார்.

அரசியலில் இன்று: நான் கல்லை காட்டினேன்; இபிஎஸ் பல்லைக் காட்டினார் – உதயநிதி

உதயநிதியின் தேர்தல் பிரச்சார யுக்தி பலரையும் கவர்ந்துள்ளது. எழுதிவைத்து பேசாமல் சாதாரண பாஷயில் எதிர்கட்சித் தலைவர்களை ...

அடுத்தடுத்து 5 பேர் பலி: வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது?

வெள்ளியங்கிரி மலையில் என்ன நடக்கிறது? மலையேற செல்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

சூர்யாவும் புறநானூறு பஞ்சாயத்தும்

செலவையும் குறைக்க வேண்டுமென்பதால் இப்போதைக்கு ஷூட்டிங் தேதி எதுவும் முடிவாக வில்லை. இதனால் சூர்யாவும் மெளனமாகிவிட்டாராம்.

கர்நாடக சங்கீதம் பாட பக்தி அவசியமா?

இசை என்பது சாந்தம், அமைதி, இறை நம்பிக்கை போன்ற உணர்வுகளோடு சம்பந்தப்பட்டாலும் இதற்கு எதிர் திசையிலும் இசையின் பங்களிப்பை மறுக்க முடியாது.

அரசியலில் இன்று – முதலில் வந்தது யார்? ஜெயக்குமார் – சேகர்பாபு மோதல்

வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இயக்குநராகும் சாய் பல்லவி

கதை, திரைக்கதை எழுதும் வேலைகளில் இப்போது சாய் பல்லவி கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கெஜ்ரிவால் கைது.. மோடி அரசை விமர்சிக்கும் உலகம்!

கெஜ்ரிவால் கைது, அடுத்தடுத்து புதுப்புது திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டு வரும் என்று பாரதிய ஜனதா எதிர்பார்க்கவில்லை.

’லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம்’ – நயன்தாரா.

இப்பட ப்ரமோஷனில் பேசிய நயன்தாரா, ‘இனிமேல் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டமே வேண்டாம். நிறையப் பேர் திட்டுகிறார்கள்.

எச்சரிக்கை: இந்தியர்கள் ஆயுள் குறைகிறது!

இந்தியாவின் ஆறு பெருநகரங்களின் காற்று மாசு குறித்த அறிக்கையை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் நேற்று வெளியிட்டது.

ஐபிஎல் டைரி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சென்னை வீர்ர்கள்

ஆனால் காலப்போக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழக வீரர்களிடம் இருந்து அன்னியப்பட்டு போனது. தமிழக வீர்ர்கள் சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டாலும், அவர்களுக்கு பிளேயிங் லெவனில் ஆட தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: எடப்பாடி போடும் கணக்கு

இந்தத் தேர்தல் மூலம் ஒரே கல்லுல பல மாங்காய்களை அடிப்பது எடப்பாடி திட்டம்