No menu items!

சிறப்பு கட்டுரைகள்

தேசிய அரசியலில் ஸ்டாலின்?

மு.க. ஸ்டாலின் நடத்தும் அரசியலும் தமிழகத்தைக் கடந்து டெல்லியை

சிறுகதை: வரிக்குதிரை – ஆர்னிகா நாசர்

“எது எப்படியோ இன்று நமக்கு அம்பதாயிரம் லாபம்!” காதல் மல்யுத்தத்திற்கு ஆங்கில முத்தம் கொடுத்து தயாராகினர் பொதிய வெற்பனும் குயிலியும்.

கூலி படத்தில் ரஜினியோடு நடிக்கும் நடிகர்கள் அப்டேட்

ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.

டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்க இருக்கிறது. தீர்ப்பு வந்துள்ளதால் டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

அனிருத்தின் காப்பி!

அனிருத் ஏற்கெனவே சில நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறார் என்றபோதிலும், அவர் ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை.

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 02

இலங்கையில் ஓவ்வொரு நாளும் நெருக்கடி கூடிக்கொண்டே போகிறது. மக்கள் வெகுண்டெழுந்து ‘கோ ஹோம் கோத்தா’(Go Home Gotha) போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களைவிட நிலைமை இப்போது மிக மோசம்.

3 கிளிக்குகளில் Deepfake Video: ராஷ்மிகா மந்தனாவுக்கு நடந்தது இதுதான்

ராஷ்மிகா மந்தனாவுக்கு இன்று நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தனிநபர்களுக்கு மட்டுமல்ல ஒரு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

சார்லஸ் முடிசூட்டு விழா – எப்படி நடக்கப் போகிறது?

இண்டர்நெட், சமூக ஊடகங்கல் வந்தப் பிறகு நடக்கும் முதல் மன்னர் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி என்பதால் மன்னரின் கிரீடம் குறித்த ஒரு எமோஜி ட்விட்டரில் வெளியிடப்படுகிறது.

டெலிகிராம்க்கு தடையா? என்ன பிரச்சினை?

இந்த விசாரணையில் டெலிகிராம் செயலிக்கு எதிராக ஏதாவது ஆதாரங்கள் கிடைத்தால் அந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸ் அப்டேட்: இலங்கை அரசு திவாலாகிவிட்டது –  மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் கவர்னர், “இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதமானது இந்தாண்டு மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கவனிக்கவும்

புதியவை

ஆர்.எஸ்.எஸுக்கு எதிரான புத்தகங்களை விற்கக் கூடாது – தடுத்த போலீசை மாற்றிய அரசு

ஈரோடு புத்தகக் காட்சியில், சில புத்தகங்களை விற்கக்கூடாது என்று தன்னிச்சையாக காவல்துறையினர் மிரட்டியது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

ஸ்ரீதேவியின் பயோபிக்கை எடுக்க விடமாட்டேன் – போனி கபூர்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும், திரையுலக பயணத்தையும் ஒரு படமாக எடுக்கலாம் என்று சிலர் யோசித்து இருக்கிறார்கள்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன், வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.

Hostel Movie Full Press Meet

Hostel Movie Full Press Meet Video | Ashok Selvan | Priya Bhavani Shankar, Sathish | Wow Tamizhaa https://youtu.be/RYqBGPjuElE

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ஸ்ரீதேவியின் பயோபிக்கை எடுக்க விடமாட்டேன் – போனி கபூர்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கையையும், திரையுலக பயணத்தையும் ஒரு படமாக எடுக்கலாம் என்று சிலர் யோசித்து இருக்கிறார்கள்.

அமீரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன?

இதையடுத்து, அமீரை மீண்டும் விசாரணைக்கு வருமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

வெட்கமாக இல்லையா? – வெற்றிமாறன் படத்துக்கு எதிர்ப்பு!

முதல் போஸ்டர் வெளியாகி, படத்தின் தலைப்பு சர்ச்சையான நிலையில், தொடர்ந்து வந்த விளம்பரங்களில் வெற்றிமாறன் பெயர் இடம்பெறவில்லை

நான்கு கோடி ரூபாய் – நயினார் சந்தேகத்தில் இருவர்! – மிஸ் ரகசியா

தன்னுடைய ஆதரவாளர் கிட்ட இருந்து 4 கோடி பிடிபட்டதுக்கு கட்சிக்காரங்களே உடந்தையா இருப்பாங்களோன்னு நயினார் நாகேந்திரன் சந்தேகப்படறார்.

ஆர்.எம்.வீரப்பன் – காற்றில் கரைந்த எம்ஜிஆரின் நிழல்

தமிழக முன்னாள் அமைச்சரும் எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம்.வீரப்பன் உடலநலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.

அதிர்ச்சியில் அமீர் – அமாலாக்கத் துறை அதிரடி சோதனை

இயக்குநர் அமீர் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். அதே போல் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷூக்கு வந்த சோதனை

பாலிவுட்டில் அவர் எதிர்பார்த்தமாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேநேரம் இங்கே அவருக்கு என்று இருந்த மார்க்கெட்டின் வெயிட்டும் குறைந்து போனது.

அண்ணாமலை கரை சேருவாரா? கோவை நிலவரம் என்ன?

அண்ணாமலை 3-வது இட்த்தில் இருந்தாலும், அவரை முதல் இடத்துக்கு கொண்டுவர பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை கோவையில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

பிரதமரின் Road Show: போலீஸாரின் 20 நிபந்தனைகள்!

பிரதமரின் ரோட் ஷோவுக்கு போலீஸார் 20 நிபந்தைகளை விதித்துள்ளனர். இதில் முக்கியமான சில நிபந்தனைகள் ...

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

கர்நாடக சங்கீதம் பாட பக்தி அவசியமா?

இசை என்பது சாந்தம், அமைதி, இறை நம்பிக்கை போன்ற உணர்வுகளோடு சம்பந்தப்பட்டாலும் இதற்கு எதிர் திசையிலும் இசையின் பங்களிப்பை மறுக்க முடியாது.

இளையராஜா இசையில் சாதி எதிர்ப்பு அரசியல்

இளையராஜா – நந்தனாரை விட பிராமணிய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் வெற்றிவெற்றவர். தடைகளை நொறுக்கியவர். பல புனிதங்களைத் ‘தீட்டாக்கியவர்’.

கார்த்தி சிதம்பரம் ஜெயிப்பாரா?  சிவகங்கை கள நிலவரம்

சிவகங்கையில் காங்கிரஸுக்கு பெரும் வாக்கு வங்கி இல்லாத நிலையில் கூட்டணிக் கட்சிகளை நம்பியே கார்த்தி சிதம்பரம் களம் இறங்கியுள்ளார். ஆனால்,

மீண்டும் சர்ச்சைக்குள்ளான சென்சார் போர்ட்!

‘மார்க் ஆண்டனி’ பட தணிக்கை பிரச்சினையே இன்னும் முழுமையாக ஒயாத நிலையில், தற்போது மீண்டும் புதிதாக சர்ச்சையொன்று வெடித்திருக்கிறது.

புத்தக திருவிழாவில் எழுத்தாளர்களுக்கு மரியாதை தருகிறீர்களா?

இவ்வளவு கோடியில் வர்த்தகமும் வரவுசெலவும் செய்யும் பபாசி அதற்கான ஒரு தனி சொந்தக் கட்டிடம் கட்டியிருக்கலாம், அல்லது அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தால்..