No menu items!

சிறப்பு கட்டுரைகள்

நெல்லைக் கண்ணன் – ஓய்ந்த தமிழ்க் கடல்

நெல்லை கண்ணன் பேசுவதைக் கேட்க மிக இனிமையாக இருக்கும். ஆனால், நெல்லைக்காரர்கள் மட்டுமல்லாமல் மற்ற ஊர்க்காரர்களும் அவரது பேச்சை ரசித்தார்கள்.

நியூஸ் அப்டேட்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மாலை 3 மணி வரை 59.28% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் Vs கவின் – அதிரடி போட்டி

அதனால் சிவகார்த்திகேயனுக்கு சரியான போட்டியாக கவின் இருப்பார் என்கிறார்கள். இந்த நிலையில் கவினை புகழ்ந்து நெல்சன் பேசியிருப்பது கவனிக்க வைத்திருக்கிறது.

பிக்பாஸ் அர்ச்சனாவின் அட்டூழியம்!

இப்படி அர்ச்சனாவை ஹீரோயினாக்கும் ஆசையில் இருந்தவர்களுக்கு அர்ச்சனாவின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறதாம்.

விண்ணைத் தொடும் இந்திய வீர்ர்கள்

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீர்ர்களை நேற்று நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.

நியூஸ் அப்டேட்: ஆவணங்களை அனுப்பிய ஆளுநர்

ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி – உமர் அப்துல்லா முதல்வராகிறார்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

ஆரம்பிக்கலாமா?…வெளுக்க காத்திருக்கும் மழை!

தமிழ்நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களும் கன மழை, மிக கனமழை, அதி கனமழை என வெவ்வேறு வடிவத்தில் மாறி மாறி வெளுக்கப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jadeja Vs CSK – என்ன நடக்கிறது சிஎஸ்கேயில்?

இது ஜடேஜாவை வருத்தமடையச் செய்தது. அணியின் கொண்டாட்டங்களில் இருந்து அவர் மெல்ல மெல்ல விலகியதாக கூறப்படுகிறது.

காஷ்மீர் டைகர்ஸ் – இந்தியாவின் புதிய எதிரி

கடந்த 32 மாதங்களில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 ராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெருவாரியான தாக்குதல்களை காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவன் பலி – குற்றாலம் அருவி கைமாறுகிறது!

குற்றாலத்தில் உள்ள 2 அருவிகளை விரைவில் வனத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கவனிக்கவும்

புதியவை

கூலி படத்தில் ரஜினியோடு நடிக்கும் நடிகர்கள் அப்டேட்

ரஜினியின் சின்னச்சின்ன ஆலோசனைகளை தங்கள் திரைக்கதைக்கு பலமாக மாற்றியிருக்கிறது படக்குழு. வழக்கமாக இது எல்.சி.யூ. என்கிற ஐடியாவில் இல்லாமல் தனிக்கதையாகவே தயாராகி வருகிறது.

சென்று வாருங்கள், சிறுகதை அரசி – நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோ மறைவு

நம் காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ. அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன

கல்யாண சமையல் சாதம்… ஜி20-யில் பிரமாதம்

இந்தியாவின் ருசியை உலகுக்கு உணர்த்தும் வகையிலான உணவுகளை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அசைவ உணவைவிட சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம்

வாவ் ஃபங்ஷன் : ‘காட்டேரி’ பட விழா

‘காட்டேரி’ பட விழாவில் சில காட்சிகள்

நியூஸ் அப்டேட்: ‛அம்பேத்கரும் மோடியும்’ புத்தகம் வெளியீடு – இளையராஜா பங்கேற்கவில்லை

இன்று நடைபெற்ற 'அம்பேத்கரும் மோடியும்’ புத்தக வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கவில்லை.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர்: காப்பிரைட்ஸ் வழக்கில் நீதிமன்றத்தில் வாதம்

“இளையராஜா அமைதியானவர், அடக்கமானவர், நீதிமன்றத்தை மதித்து நடக்கக் கூடியவர்” என அவர் தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கமல் படத்தினால் மிகப்பெரிய நஷ்டம் – லிங்குசாமி ஷாக் ஸ்டேட்மெண்ட்!

உத்தம வில்லன் திரைப்படம் ஒரு தோல்விப் படமல்ல என்று லிங்குசாமி கூறியதாக ஒரு யூடியூப் சானலில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.

மன்சூர் அலி கானுக்கு விஷம் கொடுத்தார்களா?

இது தொடர்பாக தனது செய்தித் தொடர்பாளர் மூலம் நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தனுஷ் படத்திற்கு புது சிக்கல்

தலைப்பு சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. தலைப்பு விஷயத்தில் அந்த தெலுங்கு தயாரிப்பாளர் ரொம்ப குடைச்சல் கொடுத்தால், ‘தனுஷின் குபேரா’ என்று பெயரை மாற்றிவிடலாம் என்றும் ஒரு யோசனை இருக்கிறதாம்.

துபாயில் பேய் மழை! – என்ன காரணம்?

கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு துபாயில் பெருமழை பெய்து வருகிறது. பொதுவாக அதிக அளவில் மழை பெய்யாத துபாயில் ஒரே நாளில் 100 மில்லிமிட்டருக்கு மேல் மழை பெய்துள்ளதால், துபாயின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஸ்டாலின் to எடப்பாடி to அண்ணாமலை- Climax Points

கடந்த 2 வாரங்கள் நடைபெற்ற பிரச்சாரத்துக்கு க்ளைமேக்ஸாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உதிர்த்த வார்த்தைகள்:

ஜோதிமணி மீண்டும் வெல்வாரா? – கரூர் தொகுதி எப்படியிருக்கு?

உள்ளாட்சித் தேர்தலின்போது திமுகவுக்கு எதிராக ஜோதிமணி சில நடவடிக்கை மேற்கொண்டது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ரஜினிக்கு நோ சொன்ன ஷாரூக்கான்

ஷாரூக்கான் எதற்கு மறுத்தார் என்பதுதான் தெரியவில்லை. இது ரஜினிக்கே கொஞ்சம் ஏமாற்றம்தானாம்.

முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகள்

இன்று மாலை முதல் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்:

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அதிகரிக்கும் அண்ணாமலைபவர் – மிஸ் ரகசியா

5 மாநில தேர்தல்ல பாஜக அமோகமா ஜெயிச்சா, அண்ணாமலை சொல்றபடி தமிழகத்துல ரிஸ்க் எடுக்க, பாஜக மேலிடத் தலைவர்கள் ஒத்துக்குவாங்க.

கம்பீர விஜயகாந்தின் கண்ணீர் கதை!

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த அந்த நிமிடங்களில்… அந்த மெரீனாவில்… உண்மையிலேயே ஒரு கேப்டனாக உயர்ந்து நின்றார் விஜயகாந்த்.

மீண்டும் நாய்க்கடி கொடூரம்: தீர்வு என்ன?

தெரு நாய்க்கடி சமபவங்கள் சமீப மாதங்களில் அதிகரித்துள்ளன. நாய் கடியால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது. இது பாதசாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனிமையாகும் பாலா! – விக்ரம், சூர்யாவுடன் நடந்த பிரச்சினைகள்

‘எனக்கு நீயெல்லாம் அட்வைஸ் பண்றீயா’ என்கிற ரீதியில் பாலா விக்ரமை உதாசீனப்படுத்தியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

விஷால் லட்சுமி மேனன் காதலா?

இப்போது விஷாலையும், லட்சுமி மேனனையும் இணைத்து ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.