படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிற விளம்பரங்கள் உள்ளிட்ட ப்ரமோஷன் ஒழுங்காக கையாளப்படவில்லை. அதுதான் படத்திற்கு பாதிப்பை உருவாக்கிவிட்டது’ என்று தடாலடியாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறாராம்.
சம்பளம் பேசி முடிவாகி, கதையைக் கேட்டு ஒகே சொன்ன பிறகு இப்படி ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன செய்வது என தயாரிப்பு தரப்பு தளர்ந்துப் போயிருக்கிறதாம்.
‘சட்டம் கொண்டு வந்த அம்பேத்கரையே ஒரு சாதி தலைவராகதான் பார்க்குறாங்க’, சாதி வலிக்காகதான் கட்சின்னு நினைச்சா இங்கே வலியை வைச்சுதான் கட்சியே நடத்துறாங்க’ போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் ஏகப்பட்ட வரவேற்பு.
ஆனால் இந்த பிளாட் வாங்கும் போது, நாக சைதன்யாவை விட சமந்தா தான் அதிகம் செலவு செய்ததாக சில இடங்களில் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து, அதன் பிறகு நாக சைதன்யாவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.