தண்டட்டியை கைப்பற்ற தனித்தனியாகத் திட்டம் போடுகின்றனர். இந்நிலையில் திடீரென தண்டட்டி காணாமல் போகிறது. அதைத் திருடியது யார்? போலீஸ்கார்ரான பசுபதி அதைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் கதை.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நேற்று பொறுப்பேற்றார். டெல்லியில் நேற்று காலை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்று அதிகாலை சுமார் 03:00 மணிக்கு அவரது விமானம் தலைநகர் மாலத்தீவில் தரையிறங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.