ராகுல் காந்தி இப்படி கூறினாலும், அவரது ஜாதி பற்றி பேசியதற்கு அனுராக் தாக்குர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், , கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சூர்யாவும், ரஜினியும் ஒதுங்கிக்கொண்ட நிலையில்தான் விக்ரமிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். ஆனால் எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று ஒகே சொல்லிவிட்டார் விக்ரம்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், "நாளை நடைபெறப்போகும் அறவழிப் போராட்டத்தை அரச படையினர் அடக்கக்கூடாது" என்று சிரித்தபடி வெளிப்படையாகவே அறிவித்தார்.