அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கும் ஒரு பிரபலத்தின் படத்தின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டால் அதன் பின்னணியில் அழுத்தமான காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.