டாஸ்மாக் துறையை கைப்பற்ற அமைச்சர்கள் மத்தியில சின்ன போட்டியே இருக்கு. மூத்த அமைச்சர்களான துரைமுருகனும் நேருவும் இந்த துறையை பாசமா பார்க்கத் தொடங்கி இருக்காங்க.
உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.