என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
‘விடாமுயற்சி’, அடுத்து கமலுடன் ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்து இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்துவரும் த்ரிஷா, சொல்லாமல் கொள்ளாமல தனது சம்பளத்தை பட்டென்று பத்து கோடியாக உயர்த்திவிட்டாராம்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கம்பால் தாக்கியதுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த பள்ளியில் என்ன நடந்தது?
இதிகாச கதாபாத்திரங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து கதைகள் செய்வதில் நாகாவின் படைப்புகள் பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வந்திருக்கும் இணையத்தொடர் இது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
4DX தொழில்நுட்பமானது, திரையில் பார்க்கும் காட்சிகளோடு, அதில் இடம்பெறும் சுற்றுப்புறத்தில் கேட்கும் மழை, காற்று, தண்ணீர், பனி, புகை என இவற்றின் பலவிதமான, நுணுக்கமான ஓசையையும் மிகத்துல்லியமாக காட்சியோடு இணைந்து கேட்கச் செய்யும் தொழில்நுட்பமாகும்.