இறந்த அல்லது விவாகரத்து பெற்ற முதல் கணவன் மூலம் தான் கருவுற்றிருந்தால் அது இன்னாருக்கு பிறந்த குழந்தை என்பதை தானும் இந்த உலகமும் அறிந்து கொள்வதற்கும் இந்த ‘இத்தா’ இன்றியமையாதது.
நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் கல்யாண் இயக்கும் ‘ஷூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது.
நாளைக்கு 8-வது முறையா மோதப் போறாங்க. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் பழைய கதை. இந்த தடவை புதுசா ஜெயிக்கணும்ங்கிற மனநிலையோடத்தான் 2 டீம்களோட ரசிகர்களும் இருக்காங்க.
இன்று திரைப்படத்திற்கு முதல் வருமானமாக இருக்கும் திரையரங்கு வசூலை இரண்டாமிடத்திற்கும், போனஸாக கிடைக்கும் மேற்படி வருமானத்தை முதன்மையான வருமானமாகவும் மாற்றிய சிந்தனையே தமிழ்சினிமாவின் ரசனை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்..
சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் விழா நடைபெற்றது. மூத்த நிர்வாக சமையல்காரர் வி.எஸ்.தங்கப்பன் தலைமையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.