இங்கு நடந்த உறுதியேற்பு நிகழ்வில் எல்லோரையும் வலது கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு வாசித்தார். அவரை பின் பற்றி அனைவரும் வாசித்தனர்.
தற்போது 84 வயதாகும் ‘முரசொலி’ செல்வத்துக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை இவரின் உயிர் பிரிந்திருக்கிறது.
இவர் தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாநாயகிகளைத் தேடுவதற்கு எடுத்த முயற்சிகளே சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். ஆரம்பகட்டத்தில் தன்னுடைய திரைப்படங்களுக்கு ஹீரோயின்களாக திரையுலகின் மூத்த நடிகர்களின் வீட்டுப் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா என்பதை தேடிக்கொண்டிருப்பார்.
மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழி சினிமாவிலும் இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன”என்று ரேகா நாயர் பேசியிருப்பது இன்னொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.