குரங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் புலம்பலாலும் தவித்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு சீன நிறுவனத்தின் இந்த டீல் பிடித்துப்போக, உடனே குரங்குகளை பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
‘லியோ’ தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்க இரு பெரும் நிறுவனங்கள் போட்டியில் இருந்தாலும், 27 கோடி ரூபாய் கொடுத்தால் லியோ தெலுங்கு திரையரங்கு உரிமை உங்களுக்குதான் என தயாரிப்பாளர் கறாராக இருக்கிறாராம்.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரான நகேலின் பாட்டி நதியா, ‘கலவரம் போதும். இறந்துபோன என் பேரன் இனி உயிருடன் வரமாட்டான். இந்த கலவரம் நகேலுக்காக நடப்பது போலத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.