இவர் தன்னுடைய கதைக்கு ஏற்ற கதாநாயகிகளைத் தேடுவதற்கு எடுத்த முயற்சிகளே சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். ஆரம்பகட்டத்தில் தன்னுடைய திரைப்படங்களுக்கு ஹீரோயின்களாக திரையுலகின் மூத்த நடிகர்களின் வீட்டுப் பிள்ளைகள் யாராவது இருக்கிறார்களா என்பதை தேடிக்கொண்டிருப்பார்.
ஒரு கட்சிக்கு கொள்கையை மட்டும் கருதி வெறியோடு ஆதரவு தரும் அணுக்க தொண்டர்கள் இருப்பார்கள். பிரச்சார பீரங்கிகள் அவர்கள். அடுத்து கட்சிக்கு உழைக்கும் தேனீத் தொண்டர்கள்.
அந்தமானுக்கு தென்கிழக்கு பகுதியில் உருவான காற்று சுழற்சி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்களுக்கு முன்புபோல் இனி வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தேனிலவு முடிந்துவிட்டது என்று குர்கானைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் சாவ்னி தெரிவித்துள்ளார்.