சொந்தமாக ஜெட் வைத்திருக்கும் நட்சத்திரங்கள் பட்டியலில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார் என பேச்சு அடிப்படுகிறது. இந்த ப்ரைவேட் ஜெட்டின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்கிறார்கள்.
எளிமையான மனிதர்கள் மூலம் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாதிய பாகுபாடு பற்றி கிரிக்கெட் ஆட்டத்தின் மூலம் காட்டியிருக்கும் இயக்குனர் நம்பிக்கை அளிக்கிறார்.