சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வாயு ஜல் இயந்திரத்தை சென்னையில் வாங்கிய முதல் சிலரில் கமல்ஹாசனும் ஒருவர். தனது ராஜ்கமல் அலுவலகத்தில் இதை வைத்திருக்கிறார். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதனையடுத்து அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியை திரும்பப் பெறாவிட்டால் 50 சதவீத கூடுதல் வரி சீனா மீது விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் விலைவாசி மீதான விவாதத்தின் போது, திமுக உறுப்பினர் கனிமொழிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே நடைபெற்ற காரசார விவாதம்.
உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கமலின் கால்ஷீட் இப்போது தேர்தல் பரப்புரையைப் பொறுத்து மாறியிருப்பதால், சில குழப்பங்கள் எழுந்திருப்பதாகவும், இது அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கை பாதிப்பதாகவும் முணுமுணுக்கிறார்கள்.