ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.
“அது இளையராஜவுக்குதான் தெரியும். நான் உனை நீங்க மாட்டேன்னு அவர் பாடுனது ரசிகர்களை நினைத்தா அல்லது மோடியை நினைத்தா என்று இணையத்தில் ராஜாவை கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தார் ரகசியா.
ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான தளபதி, டிசம்பர் 12ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. தளபதி படத்துக்கான டிக்கெட் ஓபனிங் நேற்றே தொடங்கி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
‘நான் விளையாட்டுக்களை பார்ப்பதில்லை’ என்று குறிப்பிட்டார். அப்படி பேசி ஒரு வாரத்துக்குள் இந்த செய்தி வந்திருக்கிறது. தான் மிகச் சிறந்த நடிகர் என்பதை நிருபித்திருக்கிறார்’
பாண்டியர்களின் வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை தரணி ராஜேந்திரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அதிக அளவில் புதுமுகங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.