சாந்தனு ஹஸாரிகா. ஷ்ருதி ஹாஸனின் நண்பர். இவர்கள் இருவரும் லிவ்விங் டு கெதர் பாணியில் ஒன்றாக வசித்து வருகிறார்கள். ஆனால் இன்னும் திருமணம் பற்றி இவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை.
நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வரும் 'அரபி' கன்னட படத்தில் அண்ணாமலை பயிற்சியாளராக நடித்துள்ளார்.
நிறைய குழந்தைகளை படிக்க வைத்துக்கொண்டிருந்தான். துணை நடிகர்கள் நிறைய பேருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தான். அவனது இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்புதான்.
பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டது என்று சமீபத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியது இவரை மனதில் வைத்துதான்.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பிளிப்கார்ட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி மிக விரைவாக பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை செய்திட பிளிப்கார்ட் தளத்தில் 'பிளிப்கார்ட் மினிட்ஸ்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சாலையில் அமைதியாகதான் படுத்திருந்திருக்கிறது அந்த நாய் ஆனால் திடீரென்று சாலையில் போகிற வருகிறவர்களை கடிக்கத் தொடங்கியிருக்கிறது. கடிபட்டவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்.