பிரபு தேவா. பாடல்களில் ஆடும் போது சின்னச்சின்ன சேட்டைகள் மூலம் சிரிப்பு மூட்டும் பிரபு அதே பாணியில் அமைதியான மேனரிசத்தில் சிரிக்க வைக்கிறார். க்ளைமேக்ஸ் காட்சியில் ஆடும் நடனம் சூப்பர்.
நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டி கிடைக்காததை விட அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோற்றுப் போனதுதான் பாஜகவை அதிகமாக அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஒவ்வொருவரும் தினம் சுமார் 8 கிலோ கறியையாவது சாப்பிடுவார்கள் என்று அகலமாகி இருக்கும் அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது” என்று விமர்சித்துள்ளார். வாசிம் அக்ரம்
ஆதார் அட்டைகளின் மூல காரணம் இவர்தான். Unique Identification Authority of India என்ற மத்திய அரசின் தலைவராக பணியாற்றி ஆதார் எண்ணை இந்திய மக்கள் அனைவருக்கும் கொண்டு வந்தார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.