நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை இங்கு தெலுங்கு தேசம் – பாஜக – ஜன சேனா ஆகிய கட்சிகள் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது.
அமெரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அரசு வரையறுத்து உள்ளது.