No menu items!

சிறப்பு கட்டுரைகள்

புஜாரா கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா நேற்று அறிவித்தார்.

ஐபிஎல் டைரி: விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழுநேர வர்ணனையாளராக மாற தினேஷ் கார்த்திக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – அன்று நடந்தது என்ன?

நவீன ஒலிம்பிக்கின் தொடக்க காலத்தில், 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது பலருக்கும் தெரியாது.

அதிமுக ஸ்கோர்: இபிஎஸ் 1 – ஓபிஎஸ் 0

ஓபிஎஸ் மீண்டும் சசிகலாவுடன் இணையலாம். எந்தக் குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினாரோ அந்தக் குடும்பத்திடமே சரணடைவது அவரது எதிர்கால அரசியலுக்கு – அப்படி ஒன்று இருந்தால் – உதவாது.

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை -டிரம்ப்பிடம் மோடி உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிட தொலைபேசியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.

சரத்பாபு – ரஜினியின் எதிரி ஜெயலலிதாவின் ஜோடி

சரத்பாபு ஹீரோ. வில்லன். குணச்சித்திரம் என்று ஒரு வட்டத்துக்குள் அடக்கி விட முடியாத ஒரு நடிகராக இருந்த அவர் அனைத்துவித பாத்திரங்களிலும் நடித்தார்.

அடுத்த விக்கெட் செந்தில் பாலாஜியா? – மிஸ் ரகசியா

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருஷம் வருது கொங்கு மண்டலத்துல செந்தில் பாலாஜியை வைத்துதான் வாக்குகளை வாங்கணும்னு முதல்வர் திட்டம்.........

தயாரிப்பாளரின் கண் பார்வையில் ரச்சிதா

கலையுலக வாழ்க்கையில் ஜெயித்த ரக்சிதாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் உள்ளன. கணவருடன் அவருக்கு மோதல் .

தனித்து விடப்பட்ட ஓபிஎஸ் – பொது செயலாளராகும் ஈபிஎஸ்

இப்போது விட்டுவிட்டால் எப்போதும் முடியாது என்று கருதுகிறார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் ஒற்றைத் தலைவராக உருவாகிவிட வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகிறார்.

மம்தா கட்டும் ஜகன்நாத் கோயில்

மம்தா பானர்ஜி. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வரும் மார்ச் மாதத்தில் இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை பிரம்மாண்டமாக நடத்த அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

கவனிக்கவும்

புதியவை

வாவ் டூர்: டைட்டானிக் நகரில் சில நாட்கள் – சல்மா

அயர்லாந்து, நம் நாட்டைப் போலவே பிரிட்டனின் ஆதிக்கத்தில் சிக்கி மொழியையும் வளங்களையும் தக்கவைத்து கொள்வதற்காக நீண்டகாலமாகப் போராடி விடுலை பெற்ற நாடு.

உலக பல்கலை தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

இன்சூரன்ஸ் பணம் பெற கொடூரம்: நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வாலிபர்

இன்சூரன்ஸ் பணம் ஒரு கோடி ரூபாய் பெறுவதற்காக நண்பரை எரித்துகொன்று கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் 200 கோடி ஷாருக் 250 கோடி – அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கும் டாப் 10 பட்டியல் இதோ.

மயங்கிய அம்மா… உதவிய ரோஹித்… நெகிழ்ச்சியில் அஸ்வின்

என் மனைவி கேப்டன் ரோஹித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் திராவிட்டையும் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லியிருக்கிறார். அவர்கள் இருவரும் என் அறைக்குள் ஓடிவந்தனர்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணியா

இந்த கதையைதான் இப்போது விஜய்க்கு ஏற்றபடி அரசியல் ஆக்‌ஷன் கலந்த கதையாக தயார் செய்து வருவதாகவும் தெரிகிறது

சென்னையில் மோடி – கூட்டணி சிக்கலில் பாஜக!

இத்தனை பெரிய வாக்கு சதவீதம் உள்ளது என்று கருத்துக் கணிப்புகள் சொல்லியும் கூட்டணிக்கு கட்சிகள் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

வெயிட் அதிகம் போட்டுட்டிங்களா? என்ன செய்யணும்?

நோய்களுக்கெல்லாம் ஆதி ஊற்றாக இருப்பது, இன்சுலின் எனும் ஹார்மோனை தேவைக்கும் மீறி அடிக்கடி தூண்டிக் கொண்டே இருப்பதாக உள்ள நமது உணவு பழக்கம்தான்.

அம்பானி வீட்டு விருந்து – சில காட்சிகள்

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள். விழாவில் இருந்து சில காட்சிகள்…

நிக்கோலய் சச்தேவ் யாரு தெரியுமா?

யாருமே எதிர்பார்க்காத வகையில் மும்பைவாசியான நிக்கோலய் சச்தேவை தனது மாப்பிள்ளை என்று கைக்காட்டியிருக்கிறார் வரலட்சுமி.

டெவன் கான்வேக்கு காயம் – சிக்கலில் சிஎஸ்கே

சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரரான டெவன் கான்வே காயத்தால் அடுத்த 2 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் ஆடமாட்டார் என்பதுதான் அந்த செய்தி.

மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கட்டும் குணாவே காப்பிதான் – வைரல் விமர்சகர் சத்யேந்திரன்

1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’.  அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.

தமிழரின் சாதனை! – உலகம் ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மருந்து…

டாக்டர் செந்தில் குமாரின் ஆராய்ச்சிப் பயணம் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட எளிய மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும்

ஆடம்பரத்தின் உச்சம் – அம்பானி வீட்டு கல்யாணம்

அம்பானியிடம் 96,15,26,32,00,000 ரூபாய் சொத்து இருக்கிறது. இத்தனை சொத்து வைத்திருப்பவரின் வீட்டு கல்யாணமென்றால் சும்மாவா?

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

அழியும் இலங்கை: யார் காரணம்? தீர்வு என்ன? – மினி தொடர் 03

கோட்டாபய சிங்கப்பூரிலிருந்து எங்கே செல்வார் என்று தெரியவில்லை. ஏறக்குறைய ஒரு அரசியல் அநாதை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் கோட்டாபய.

யோகி ஆதித்யநாத்தின் பதவிக்கு ஆபத்தா?

யோகி ஆதித்யநாத் மோடிக்கு ஆதரவாக பழைய வேகத்தில் பிரச்ச்சாரம் செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பலத்த அடி வாங்கியது.

வாவ் ஃபங்ஷன் : நெஞ்சுக்கு நீதி ட்ரைலர் வெளியீட்டு விழா

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்பட ட்ரைலர் வெளியீட்டு விழாவிலிருந்து சில காட்சிகள்

ஈரோடு இடைத்தேர்தல்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.