No menu items!

சிறப்பு கட்டுரைகள்

அறநிலையத்துறை இல்லையென்றால் கோவிலில் அறம் இருக்காது – ‘தோழர்’ ஸ்ரீவித்யா – 3

‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ‘தோழர்’ ஸ்ரீவித்யா அளித்த பேட்டியின் தொடர்ச்சி…

டவ் ஷாம்பூ கேன்சர் – யாருக்கு ஆபத்து? யாருக்கு அச்சமில்லை?

யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

சரத்குமார் மீது தனுஷ் தாயார் புகார்!

மனைவியை வெற்றி பெற வைக்க முடியாத சோகத்தில் இரும்க்கும் சரத்குமார் நிலையில் அவரை இன்னொரு சிக்கலும் சூழ்ந்திருக்கிறது.

இரவின் நிழல் – சினிமா விமர்சனம்

ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால், இதில் நடிப்பவர்களோ அல்லது கேமராவை கையாளும் ஒளிப்பதிவாளரோ அல்லது இதர தொழில்நுட்ப கலைஞர்களோ யாராவது ஒருவர் ஒரு சின்ன தவறு செய்துவிட்டால் கூட, முதலிருந்து அனைத்து காட்சிகளையும் படமெடுக்க வேண்டிய கட்டாயம்.

நம்பி ஏமாந்த ராஷ்மிகா!

மும்பையில் செட்டிலாகும் எண்ணத்தில் இருந்த ராஷ்மிகா இப்போது பேக்கப் செய்து கொண்டு ஹைதராபாத்திற்கு திரும்பியிருக்கிறார்.

அதிர வைக்கும் அல்லு அர்ஜூனின் சம்பள ஃபார்மூலா!

’புஷ்பா’ என்ற ஒரேயொரு படம்தான். தெலுங்குப் படமாக வெளியானாலும் இதன் ஹிந்தி, தமிழ், மலையாளம் டப்பிங், அந்தந்த மொழிகளின் நேரடிப்படங்களை விட வசூலில் பல கோடிகளை லாபமாக அள்ள, அல்லு அர்ஜூனின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறது. இதைப் புரிந்து கொண்ட இயக்குநர் சுகுமாரன், ‘புஷ்பா 2’ வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் ’புஷ்பா 2’-க்கு...

பறக்கும் டச்சு மனிதன்: போர்னியோத் தீவு டூர் –1

அதிக மக்கள் குடியேறாததால் கினபாட்டங்கன் நதி அழகான இயற்கை சூழலை பேணுகிறது. நதிக்கரையில் முதலைகள் படுத்து உறங்கியபடியும், நகர்ந்தபடியிருந்தன.

ரஹானேக்கு வாழ்வு தந்த தோனி!

தான் என்ன செய்ய வேண்டும் என்று ரஹானே நினைக்கிறாரோ அதைச் செய்யலாம். என்னால் முடிந்ததெல்லாம் உரிய நேரத்தில் அவரைக் களம் இறக்குவது மட்டும்தான் .

புத்தகம் படிப்போம்: தமிழ் எழுத்தின் வரலாறு

அகழாய்வுகள் மூலமும் தமிழ் பிராமி (தமிழி) எழுத்தின் காலம் கி.மு. 500க்கு முற்பட்டது என நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமாவிற்கும் பரவும் செக்ஸ் குற்றச்சாட்டு

நடிகை சமந்தாவின் இந்த பதிவின் மூலம் விரைவில் தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நண்பனை கொன்ற சிறுவன் – என்ன காரணம்?

குறை கூறுவது மனித இயல்புதான். அந்த அணுகுமுறையை அறிந்து நாம் செயல்பட வேண்டும். தனக்கு இருக்கும் நிறைகள் மீது கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுதல் அவசியம்.

கவனிக்கவும்

புதியவை

தாப்ஸியின்  ’WOW – 10’ பட்டியல்

சினிமா துறையைச் சார்ந்தவரை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.

நியூஸ் அப்டேட்: அரிசிக்கு ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன் விளக்கம்

"லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பவதாரிணி இறப்புக்கு முன் நடந்தது என்ன?

இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.

அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்!

’விடாமுயற்சி’யின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி உட்பட ஒட்டுமொத்த யூனிட்டும் இந்தியா திருப்பிவிட்டார்கள்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!

புதியவை

ஒடிடி-யில் கலக்கும் கேரளா

இந்தியாவிலேயே ஒடிடி துறையில் முதல் முறையாக ஒரு மாநில அரசு அதிரடியாக களமிறங்கி இருக்கிறது, அது வல்லிய கேரளா அரசுதான்

ஐபிஎல் டைரி: விடைபெறுகிறார் தினேஷ் கார்த்திக்

கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, முழுநேர வர்ணனையாளராக மாற தினேஷ் கார்த்திக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவா? பாஜகவா? – பாமகவின் கணக்கு என்ன?

மறுபக்கம், பாஜக 8 தொகுதிகளை கொடுக்க முன் வந்திருக்கிறது. கூடவே ஒரு ராஜ்ய சபை இடமும் கொடுப்பதாக கூறியிருக்கிறது.

மணி ரத்னத்துடன் இணையும் சிம்பு

துல்கருக்குப் பதிலாக யாரை அணுகலாம் என்று யோசித்த போது, கமல் நாம் ஏன் சிம்புவை இதில் நடிக்க வைக்கக்கூடாது என்று கருத்து சொன்னாராம்.

கிறிஸ்டோபர் நோலன் சம்பளம் இத்தனை கோடியா?

கிறிஸ்டோபர் நோலன் சம்பளம் வெறும் 72 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கு சொல்லியிருக்கிறது. அதாவது நம்மூர் மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய்,

ஆஸ்கர் விருதுகள் – யாருக்கு என்ன கிடைத்தது? Full List

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் பட்டியல்…

ஒடிசா கோயில்கள்: மனித மொழியைவிட மேலோங்கிய கல்லின் மொழி

இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்ட சிற்பிகளும் வேலைக்காரர்களுமாகப் 12 ஆயிரம் பேர், சேர்ந்து இதைக் கட்டி முடிக்க 12 வருடங்கள் சென்றதாக அறிய முடிந்தது.

Manjummel Boys குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் – ஜெயமோகன் Attack

அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன்.

‘mmmm….i am lost’ – நயன்தாராவுக்கு என்ன நடக்கிறது?

இவர்கள் இருவருக்குமே இப்போது வாய்ப்புகள் என்பது இல்லை என்பது ஒரு மன அழுத்தமாக மாறியிருக்கிறது. இதுதான் அவர்களுக்குள் சின்னச்சின்ன சண்டைகளாக உருவெடுத்து இருக்கின்றன..

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

புத்தகம் படிப்போம்: ஜெஸிகா (எ) ஜெஸிகா கிங்

அமெரிக்காவில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்க வாழ் பெண்ணுடன் உருவாகும் காதலும் அதை ஒட்டிய நினைவுகளும் இந்தக் கதையின் களம்.

குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை நிறைவடைந்தது. இத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

ஓடிசா பயங்கரம் – இந்தியாவில் நடந்த கோர ரயில் விபத்துகள்

சிக்னல்கள் சரியாக வேலை செய்யவில்லை, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் இருந்திருக்கின்றன போன்ற ஆபத்தான நிகழ்வுகள் மட்டும் தெரிய வந்திருக்கிறது.

ஐபிஎல் : மீண்டும் ஜெயிக்குமா சென்னை சிங்கங்கள்?

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை தோனியைத் தவிர மற்றொரு கேப்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

கமலுக்கு குறிவைக்கும் அட்லீ!

கமலைச் சந்தித்த அட்லீ, அவருக்கு ஒரு கதையின் ஒன்லைன்னையும் சொல்லி இருக்கிறாராம். இந்த ஒன்லைன்னை கேட்ட கமல், உற்சாகமானதாகவும் கூறுகிறார்கள்.