இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று தோன்றிய பௌர்ணமிக்குப் பிறகு இதே ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் பௌர்ணமி தெரிய போவதால் இந்த நிகழ்வை ப்ளூ மூன்(blue moon) என்று அறிவியல் வல்லூனர்கள் கூறுகின்றனர்.
இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஆடுவது சந்தேகம். நாளைக்குள் அவர் குணமடையாவிட்டால் இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஹேமா கமிசன் திரையுலகில் ஏற்படுத்தியுள்ள அதிர்வு மாநிலம் தாண்டி எதிரொலித்து வருகிறது. மலையாள சினிமாவில் அடுத்த அதிரடியாக நிவின்பாலி மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது.
குணா சுப்ரமணியன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் சீசா படத்தின் படவிழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் கஸ்துாரிராஜா கலந்துகொண்டார்.
விழாவில் அவர் பேசியது, ‘நான், என் மகன்கள் செல்வராகவன், தனுசை தொடர்ந்து,...