முதன்முறையாக பேபிஜான் படத்தில் சற்றே கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கீர்த்தி. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார் என்றும் தகவல்
250 சீனாகாரர்களுக்கும் சட்ட விரோதமாக விசா வழங்குவதற்கு கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அன்று ஒரு நாள் சோபிதாவிடம் கேட்டபோது ஒரு நடிகர் மீது இருந்த என் மதிப்பீடு இப்போது மாறியிருக்கிறது. அதனால் அது காதலாக இருக்கலாம் என்று மட்டும் சொன்னார். அது நாக சைதன்யா என்று சொல்லவில்லை.
ரிஷப் பந்த் கேப்டனாக அறிவிக்கப்பட்டபோது பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். அவருக்கு பதிலாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது.