வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு.
தோனியைப் பற்றிக் கூறும் கேர்வார், “எந்த ஆடம்பரமும் இல்லாமல், மற்ற நோயாளிகளைப் போல்தான் தோனி என்னைக் காணவந்தார். நான் சொன்ன சில கட்டுப்பாடுகளை ஏற்று நடக்கிறார்.
கூட்டு குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தின் கதை. தந்தைக்கு இரண்டு மனைவிகள். அவர்களது பிள்ளைகள். அவர்களுக்குள் ஏற்படும் அன்பும் முரணையும் சுவையாக சொல்லியிருக்கிறார் ஹரி.
இந்த போரின் தீவிரத்தைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் விவாதங்களை நடத்தின. அதே நேரத்தின் போரின் கோர முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டிய இப்படத்துக்கு 1973-ம் ஆண்டின் புலிட்ஸர் விருது வழங்கப்பட்டது.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் நாகஸ்வர தவில் வித்வான்களுக்கு திருமண வீடுகளில் கிடைக்கும் ‘மரியாதை’யைப் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்போது சர்ச்சைக்கிடமாகியுள்ளது!