காலை முதலே விஜய்யின் வீட்டுக்கு முன்பாக ரசிகர்கள் கூட்டம் கூடி அவரை பார்க்க காத்திருந்தார்கள். அவர் வீட்டை விட்டு வெளியே வரும் வரை அவருக்கு வாழ்த்து கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.
சிங்கிள் சிங்கமாக உலாவரும் தனுஷ் தான் நடித்தப் படங்களின் ப்ரமோஷன்களுக்கு மிக உற்சாகமாக கலந்து கொள்கிறாராம். ப்ரமோஷன் எந்த ஊரில் இருந்தாலும், சட்டென்று ப்ளைட் பிடித்து பட்டென்று ஐ யம் ப்ரசண்ட் என்கிறாராம்.
போர்ன்விடா நிறுவனத்திடமிருந்து வக்கீல் நோட்டீஸ் வந்ததும் தனது வீடியோவை நீக்கிவிட்டார் ஹிமத். ஆனால் அதற்கு ஒரு கோடி பேருக்கு மேல் அந்த வீடியோவை பார்த்துவிட்டார்கள்.