குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் சட்டத்துக்கு புறம்பான குடியேறிகளாகக் கருதப்பட மாட்டார்கள். குடியேறிய 11 ஆண்டுகளுக்குப் பதிலாக ஐந்து ஆண்டுகளில் அவர்கள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் தனது ஆட்சிக்காலத்தில் செயல்திறன் துறைக்கு தொழில் அதிபர் எலன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தலைமை தாங்குவர் என்று அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.