சிறப்பு கட்டுரைகள்

ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன்

ஜி.டி.நாயுடுவின் வரலாறு திரைப்படமாக உள்ளது. இதில் ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார்.

விசிக மதுவிலக்கு மாநாட்டில் திமுக! – முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

எச்சரிக்கை: பெருகும் சைபர் குற்றங்கள் – தடுக்க முடியுமா?

இக்குழுவில் சென்னை மற்றும் 8 மாநகரங்களிலிருந்தும் 37 மாவட்டங்களில் இருந்தும் மொத்தம் 203 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மக்கள் மகிழ்ச்சி வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பொருளாதாரம் வைத்து மட்டும் வளர்ச்சி அல்ல மக்களின் வாழ்வாதாரம், மகிழ்ச்சி வைத்தே வளர்ச்சி தீர்மானிக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

ரஷியாவில் கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி !

ரஷியாவில், பல மாகாணங்களில், கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Basil Pesto Pasta, Ginger Garlic Bread & Mojito – EASY RECIPE ?️

Basil Pesto Pasta, Ginger Garlic Bread & Mojito - EASY RECIPE ?️ https://youtu.be/UeI1OhWLhfQ

சீனாவில் போராட்டம்: சிக்கலில் ஜி ஜிங்பிங் அரசு

நான் என் நாட்டை அதிகம் விரும்புகிறேன். ஆனால் இந்நாட்டு அரசை நான் விரும்பவில்லை. என் நாட்டில் நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன்.

பாலிடிக்ஸ் வேண்டாம்னா அப்பா கேட்க மாட்டேங்குறா! – எஸ்.வி. சேகர் மகள் அனுராதா Frank Talk

நடிகர் எஸ்.வி. சேகர் மகள் டாக்டர் அனுராதா சேகர் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி இது.

காமராஜரை நினைத்தால் கண்ணீர் வரும்

1967 பொதுத் தேர்தலில் தி.மு.க-வும் ராஜாஜியும் இணைந்து காங்கிரசை எதிர்த்தனர். ‘நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்” என்றார் காமராஜர்.

இந்தியா நம்பும் தங்க மகன்கள்!

ஈட்டி எறிந்த வீர்ர்கள் யாரும் இப்போதைக்கு ஆசிய நாடுகளில் இல்லை என்பதால் நீரஜ் சோப்ரா இருந்து ஒரு தங்கப் பதக்கத்தை இந்தியா எதிர்பார்க்கிறது.

கவனிக்கவும்

புதியவை

அதிர்ச்சியூட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 136-வது இடத்தில் உள்ளது. 146 நாடுகளில் மட்டுமே இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது

கமல் காட்டிய பச்சைக்கொடி – ’இந்தியன் 2’

தனது இடது மார்புக்கு மேல் ஒரு வித்தியாசமான டிசைனில் டாட்டூ குத்தியிருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதற்கு என்ன அர்த்தம் ...

புதியவை

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு உரிய தண்டனை கிடைக்கும்: பாஜக நாராயணன் திருப்பதி பேட்டி

அவர் செய்த ஊழல், அவர் வாங்கிய லஞ்சம்… அவர் அனுபவிக்கிறார். அவருக்கு உரிய தண்டனை கிடைக்கும், சட்டம் தன் கடமையை செய்யும்.

அதிமுக Vs அண்ணாமலை – மிஸ் ரகசியா

பாஜக ஏதாவது நடவடிக்கை எடுக்கும், அண்ணாமலையை மாத்துவாங்கனு அதிமுகவினர் நம்புறாங்க. அவஙகளுக்கு பாஜக பிரச்சினை இல்லை. அண்ணாமலைதான் பிரச்சினை.

நான்காவது முறையாக அப்பாவாகும் பிரபுதேவா

ஒரு அழகான குட்டி தேவதைக்கு பிரபுதேவா – ஹிமானி சிங் பெற்றோர்கள் ஆகி இருக்கிறார்கள்.

தமன்னா காதல் கன்ஃபர்ம்!

கோவாவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் தமன்னாவும், விஜய் வர்மாவும் இதழ் முத்தம் கொடுத்தார்கள் என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியானது.

கலைஞர்– கண்ணீர் விட்ட கவிப்பேரரசு வைரமுத்து | 2

தான் என்ற கர்வம், நான் என்ற அகம்பாவம், கலைஞரிடம் தலைகாட்டியதில்லை. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அந்த வேர்களை அவர் மறந்ததில்லை.

நீச்சல் உடையில் தம் கட்டிய ரகுல் ப்ரீத்சிங்!

ரகுலுக்கு அந்த காட்சியின் ஒவ்வொரு டேக்கும் முடியும் போது, வெண்ணீரை அவர் மேல் விட்டு குளிரை தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறது படக்குழு.

இந்நாள் சீதாவை வெளுத்த முன்னாள் சீதா!

கோயிலுக்கு வரும் போது கணவன் மனைவி கூட சேர்ந்து நெருக்கமாக வருவது குறித்து யோசிப்பார்கள். ஆனால் இந்த இயக்குநரும் நடிகையும் இப்படி செய்யலாமா.

டெஸ்ட் உலகக் கோப்பை தோல்வி – காரணம் ரோஹித் ஷர்மாவா?

சர்வதேச அளவில் பல வீரர்கள் இந்த அணியில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் வெற்றி பெற முடியாமல் போனதற்கு முதல் காரணனமாக கேப்டன்ஷிப் உள்ளது.

ஸ்பான்சர்ஸ்

spot_imgspot_img

பிரபலங்கள்

சித்தார்த் – அதிதி ராவ் இடையில் பத்திகிச்சா?

சித்தார்த்தும், அதிதி ராவும் அடிக்கடி ஜோடியாக தென்படுகிறார்கள். ஒரே காரில் பயணிக்கிறார்கள். ரெஸ்டாரண்ட்டில் ஒன்றாக டின்னர் சாப்பிடுகிறார்கள்.

சில நிமிட உச்சக்கட்டம்! ட்ரெண்ட்டிங் போதையில் தமிழ்சினிமா.

உங்கள் பெட்ரூமில் ஹாயாக படுத்தப்படியே, மெளஸை மட்டும் க்ளிக் செய்து, வெவ்வேறு ஊர்களில் இருந்து வேறு வேறு நபர்கள் அந்த டீசரை கண்டுக்களிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இதுவொரு கில்லாடி டெக்னிக்.

சிஎஸ்கேவின் கதை – 5 சென்னைக்கு வந்த புதிய சவால்

சென்னையை அசைக்க முடியவில்லை. லீக் சுற்றில் சேப்பாக்கத்தில் நடந்த ஒரு போட்டியில்கூட தோற்காமல் அதைத் தங்கள்

வீரப்பன் வேட்டை: மோரில் விஷம் வைக்கும் ஆள் நானல்ல – Vijayakumar IPS Reveals All

வீரப்பனை மகிமைப்படுத்தி சொல்லியவர்கள், அதுபோல் போலீஸ் பக்கம் உள்ள நல்ல விஷயங்களையும் சொல்லியிருக்கலாம்.

Enjoying our content?

Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!