வெறும் நீதிமன்ற நாடகமாக மட்டும் அல்லாமல், வாதாடுபவர்களின் சொந்த வாழ்க்கையையும் பின்னணியாக அமைத்திருப்பது ஒரே சீரிசில் இரண்டு கதைகளைப் பார்க்கும் உணர்வைத் தந்திருக்கிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.
இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.
பிரியங்கா காந்தியை தென் மாநிலங்கள்ல போட்டி போட வைக்கலாம்னு காங்கிரஸ் மேலிடம் நினைக்குதான். சோனியாவோட பிரியங்காவும் தமிழ்நாட்டுக்கு வர்றதுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்னு பேச்சு இருக்கு.