No menu items!

ராதா வீட்டு கல்யாணம்

ராதா வீட்டு கல்யாணம்

நடிகை ராதாவின் மகளும், ‘கோ’, ’புறம்போக்கு’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவருமான கார்த்திகாவின் திருமணம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் நடிகைகள் ராதிகா, ரேவதி, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சிரஞ்சீவி, மேனகா உட்பட தமிழ், மலையாள திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...