இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மைக்ரோ RNA (ஆர்என்ஏ) கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று செய்தி பரபரப்பாக இருக்கும் நேஷனல் ஹெரால்டின் துவக்கம் 1936ல். 1936-இல் ஜவஹர்லால் நேரு, நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளராக அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் (ஏ.ஜே.எல்) நிறுவனத்தை நிறுவினார்.
வெற்றி மாறன் – விஜய் கூட்டணி என்றதுமே ஒரு கோலிவுட்டில் பல யூகங்கள். இந்நிலையில் விஜயின் 69-வது பட த்தை தெலுங்கு இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.
கிரேக்க தொன்மக் கதைகளின்படி விண்ணுலகத்தில் இருந்து பூவுலகத்துக்கு நெருப்பைத் திருடி வந்தவன் புரோமிதியஸ். ஓபன்ஹைமரும் இந்த பூவுலகுக்கு அணுகுண்டை கொண்டு வந்த ஒருவகை புரோமிதியஸ்தான்
ரதன்
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
உக்ரெய்ன் போரில் ரஷ்யாவுக்காக வக்னர் தனியார் ராணுவம் போரிடுவதைப் போல், உக்ரெய்னுக்காகவும் மேற்கு நாடுகளின் பல தனியார் ராணுவ நிறுவனங்கள் போரிடுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது The Mozart Group....
இதைக்கேட்டு இளையராஜா உடைந்து போனது உண்மைதான். ஆனால் இறப்பு என்பது ஒரு ஆன்மாவுக்கு கிடைக்கும் விடுதலை என்பதை உணர்ந்தவர். இதனால் மகளை இருக்கும்வரை பத்திரமாக பார்த்துகொள்ள தனது மகன்களிடம் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் 2025 தொடரில் தங்கள் அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம் தக்கவைக்க விரும்புகின்றன என்பதைப் பார்ப்போம்…
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே,...
தக்கர்கள் இந்தியாவின் நெடுந்தூர சாலைகளான கொல்கத்தாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கிராண்ட் டிரெங் ரோடு, மும்பையையும் சென்னையையும் இணைக்கும் டெகேன் பிளாட்டோ டிரேடு ரோடு போன்ற வணிக சாலைகளை கொள்ளையடிக்க பெரிதும் பயன் படுத்தியுள்ளனர்.
இடையில் அவர்கள் சந்திக்கும் ஒரு பிரச்சினையால், வண்டியில் இருந்த சடலம் காணாமல் போகிறது. இதனால் விமலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இறந்தவரின் சடலம் கிடைத்ததா? விமலின் பிரச்சினை தீர்ந்த்தா என்பதுதான் இப்படத்தின் கதை.
கமல் மறந்தே போன ஆக்ஷன் அதிரடியை இப்படம் மூலம் மீட்டுக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இனி அவரை அடுத்த தலைமுறை இயக்குநர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற செய்திருக்கிறது என்று சொல்லலாம்.