இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.
17 லட்ச ரூபாய் கடனை கணவன் – மனைவி இருவரும் இணைந்து எளிதில் அடைத்திருக்க முடியும். ஆனால் அரவிந்த் அப்படி செய்யவில்லை. செய்ய முடியாத அளவு ஏதோ ஒன்று தடுத்திருக்கிறது.
இந்த முறை 5 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்கள். அடுத்தடுத்து வரிசைகட்டி வந்த வைல்ட் கார்ட் எண்ட்ரி நபர்களைப் பார்த்து பார்வையாளர்கள் மட்டுமின்றி போட்டியாளர்களும் திகைத்துப்போய் நிற்கிறார்கள்.
என்னுடைய தந்தை இறந்த பின்னர் ஒரு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் என்னை போனில் தொடர்பு கொண்டார். திலகனுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2029, ஜன. 27-ல் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த 2029 மக்களவைத் தேர்தலின் போது ஜோஷி தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றும் வாய்ப்பும் உள்ளது.
இதில் ஒரு நாய் நீதிமன்றம் செல்கிறது. இந்தப் படத்தை இயக்குநர்கள் அமீர், பார்த்திபன் போன்றவர்கள் பார்த்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார்