நாடாளுமன்ற கூட்டத்துக்குச் செல்ல, அந்த வளாகத்தில் நீண்ட வராண்டாவில் நடந்து வருகிறார் பிரதமர் வாஜ்பாய். ஓரிடம் வந்தவுடன் உயரமான அந்த சுவரை பார்த்து சற்று நின்று விடுகிறார்.
சத்யேந்திர சிவலைப் பொறுத்தவரை அவரது காதல் உண்மையாக இருந்தது. காதலிக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். தன் தாய்நாட்டைக் கூட காதலுக்காக விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார்.