ஒரு வகையில் மரணம் என்பது கூட விடுதலைதான். இனியாவது எந்த வலியும் இல்லாமல், உடல் தளர்வும் இல்லாமல், விண்ணில் கம்பீரமாக உலா வாருங்கள்.பிரியா விடைக் கொடுக்கிறோம் கேப்டன்!
சுபாஷ் கய் தனக்கு சுக்விந்தரின் பாட்டு பிடிக்கவில்லை என்று கோபத்தில் சொல்கிறார். அதனால் அந்தப் பாட்டு யுவராஜ் படத்தில் இல்லை. ஆனால் பின்னர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தப்பட்டு இரண்டு ஆஸ்கர்களை வென்றது.
வில்லன் நடிகர் யாரையாவது போடலாம் என்று சிலர் விஜயகாந்த்துக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் அந்த வாய்ப்பை சரத் குமாருக்கு கொடுத்திருக்கிறார்.