இடி விழுந்து பழைய நினைவுகளை கொண்டு வரும் விஞ்ஞான காரணம் என்று படம் முழுவது கதைக்கான நியாயமான காரணத்தை இயக்குனர் ராஜவேலு வைத்திருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
இந்நிலையில் இன்று சிட்னி மைதானத்தில் நடந்த பீல்டிங் பயிற்சியில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கு முன் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன்கள்தான் கலந்துகொள்வார்கள்.
இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டுமென விரும்பியது தனுஷ்தான். தன்னுடைய மனதில் உதித்த இந்த எண்ணத்தை அசைப் போட்டவர், ஒரு வழியாக இளையராஜாவை நேரிலேயே சென்று சந்தித்து இருக்கிறார்.
‘சட்டம் கொண்டு வந்த அம்பேத்கரையே ஒரு சாதி தலைவராகதான் பார்க்குறாங்க’, சாதி வலிக்காகதான் கட்சின்னு நினைச்சா இங்கே வலியை வைச்சுதான் கட்சியே நடத்துறாங்க’ போன்ற காட்சிகளுக்கு திரையரங்கில் ஏகப்பட்ட வரவேற்பு.