நாளை மதியம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பேசவுள்ளார். அப்போது தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு அவர் கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ட்ரோன்கள் 500 கி.மீ தூரம் சென்றும், இலக்கு பகுதியில் 10 மணி நேரம் பறக்கும் திறன் உடையது. இந்த ட்ரோன்களில் 11.3 கி.லோ எடையுள்ள வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
சொந்த பயன்பாட்டு வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களுக்கு இனி வாகனங்களை கொண்டு செல்ல தேவையில்லை. இந்த புதிய நடைமுறை நேற்று அமலானது.
தமிழகத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ அலுவலகம்) உள்ளன....
2024 ஆம் ஆண்டில், மெரியம் வெப்ஸ்டர் அகராதியில் புதிதாக 200 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை ஜென் Z மற்றும் ஜென் ஆல்பா தலைமுறையினர் பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகும்.
ஆண்டிரியா இசை ஆற்றலும், புத்திசாலித்தனமும் தன்னை அவர் பக்கம் ஈர்த்த்தாக அந்த பேட்டியில் சொல்லியிருக்கும் பகத் பாசில், ஆண்டிரியா தன் காதலை நிராகரித்த பிறகு, அதிலிருந்து மீண்டுவர தனக்கு பல நாட்கள் ஆனதாக குறிப்பிட்டுள்ளார்.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
சர்க்கரை இருப்பை பராமரிப்பதற்காகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் 100 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
கோபாலபுரத்துக்கு பிரதமர் மோடி சென்றாலும் கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் திறப்பதும் தமிழ் நாட்டு அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
சந்திராயன்-3ன் வெற்றி என்பது இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாக மாறும். ஒட்டுமொத்த நாடும் அதற்காகத்தான் காத்திருக்கிறது.