மகரம் – (நடிகர் ரஜினிகாந்த்தின் ராசி)
கலைத்துறையினருக்கு காரியத்தடைகள் ஏற்படும். படம் தேர்வு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை.
பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள்.
சிலர் அண்டை மாநிலம், வெளிநாடு சென்று வருவீர்கள். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
சானியா – ஷோயப் காதல் வாழ்க்கை என்ன ஆனது? அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்களா, இல்லை பிரிந்து வாழ்கிறார்களா என்ற விவாதமும் காற்றில் பறந்து போனது. இந்த சூழலில் இப்போது மீண்டும் அந்த செய்திக்கு ரெக்கை முளைத்து விட்டது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது எதிர்கட்சிகளை முடக்கும் செயல் என்று குற்றம்சாட்டியுள்ளன.