நடிகையர் திலகம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைக் கண்டு வியந்தேன். அதன்பால், ‘சாணி காயிதம்’ படத்தில் நாயகி பாத்திரத்தில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இரண்டையும் விட இப்போது ஒரு புது வாய்ப்பு த்ரிஷாவுக்கு வந்திருக்கிறதாம். பாலிவுட்டின் சூப்பர் கான்களில் ஒருவரான சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பு.
‘எருமை மாடு கூட கருப்பாகத்தான் இருக்கிறது. அதையும் திராவிடன் என்று சொல்லலாமா?’ என்று கிண்டலாக சீமான் கேள்வி எழுப்பியது இணையத்தில் சர்ச்சையாகியிருக்கிறது.
வேர் ஆர் யு பாடலை இசையமைத்த ஒட்னிக்கா (Otnicka)வின் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் கமெண்ட்ஸில் லியோ, அனிருத் பேச்சு அடிப்படுவதை கண்ட ஒட்னிக்கா முதலில் குழப்பமடைந்தார்.