No menu items!

வாவ் ஃபங்ஷன் : வாவ் ஃபங்ஷன் : ‘பவுடர்’ இசை வெளியீட்டு விழா

வாவ் ஃபங்ஷன் : வாவ் ஃபங்ஷன் : ‘பவுடர்’ இசை வெளியீட்டு விழா

திரையுலகில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றிவந்த நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் ‘பவுடர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் கடந்த சனிக்கிழமை ( 01-10-2022) நடந்தது.
இவ்விழாவில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், வசந்த், எழில், பிரபு சாலமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படங்கள் : ஆர்.கோபால்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...