முதல்வர் இதுக்கு எந்த ரியாக்ஷனும் காட்டலியாம். உதய் ஒரு காரணத்துடன் தான் செய்வார்னு சொன்னாராம். இதைச் சொல்லி மாவட்ட செயலாளர்கள் புலம்பிட்டு இருக்காங்க.
இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.