2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட்டல் ராதா நிகழ்ச்சியில் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன். கவிஞர் தாமரை, நடிகை லட்சுமிராமகிருஷ்ணன், இயக்குனர் லெனின்பாரதி உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்.
`என் உடல் என் உரிமை’, `காதல் பொது மொழி’, `நாங்கள் எதிர்ப் பால் ஈர்ப்புள்ளவர்கள்; ஆனால் குறுகிய மனம் படைத்தவர்கள் அல்ல!’
இப்படி பல வாசகங்களை ஏந்தி பேரணியாக சென்றனர் இந்த ஈர்ப்பு உடையவர்கள்.
செக்ஸ் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக சங்க பொறுப்பிலிருந்து அனைவரும் விலக முடிவு செய்யப்பட்டது. இதன்படி அம்மா அமைப்பின் தலைவராக இருக்கும் நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தம வில்லன் திரைப்படம் ஒரு தோல்விப் படமல்ல என்று லிங்குசாமி கூறியதாக ஒரு யூடியூப் சானலில் செய்தி வெளியானது. இந்த செய்தியை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.