1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’. அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.
டெல்லி கணேஷின் மறைவை முன்னிட்டு அவரைப் பற்றிய நினைவுகளை பலரும் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதில் ரசனை ஸ்ரீராம் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு…
கமலின் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
காவல்துறையினருக்கு எதிரான கதை என்றாலும் அவர்கள் பணியில் சந்திக்கும் பிரச்சினைகள், எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் என பல விஷயங்களை படம் தொட்டுச் செல்கிறது.
இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.