ஐபிஎல் 2025 தொடரில் தங்கள் அணியில் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பெயர்களை ஐபிஎல் அணிகளின் நிர்வாகம் வரும் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த சூழலில் ஒவ்வொரு அணியும் யாரையெல்லாம்...
அதிகாலை 3.15 மணியளவில் கீழ்த் தெருவில் இருந்து முதன்மைச் சாலைக்கு தேர் திரும்பியபோது அதன் உச்சியில் சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின்சார ஒயரில் தேரின் அலங்கார தட்டி உரசியுள்ளது. அப்போது ஏற்பட்ட விபத்தில்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
Enjoying our content?
Subscribe and receive a weekly newsletter packed with awesome stories to inspire you!
ராணுவ அதிகாரி பாண்டியன் மீது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் சுகாதார தாக்கத்தைத் தடுக்க, நிர்வகிக்க மற்றும் கண்காணிக்க சுகாதாரத் துறைகள் இந்த வழிகாட்டுதல் ஆவணங்களை அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்ப வேண்டும்.