10 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய மகாதேவன், 2024ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளார்.
இளையராஜாவின் இசைப்பயணத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.13-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது.
நியூக்ளியர் பவர் ஸ்டேஷன்ல ஆக்ஸிடெண்ட்டுன்னு டென்ஷனை கிளப்பினாலும், இவர் ரொம்ப கூல்லாக இருப்பார். ஆனால் ஒரேயொரு சிங்கிள் கரப்பான் பூச்சி மட்டும் வந்தா போதும்…..
பட்டியலின மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு சலுகைகளை, கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்க உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
“முகமது சிராஜிடம் உதவி கேட்ட சூதாட்ட புரோக்கர் மீது இதற்கு முன்னர் சூதாட்டம் தொடர்பான எந்த புகாரும் பதியப்படவில்லை. அவருக்கு வேறு எந்த சூதாட்ட குழுக்களுடனும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவில்லை.
இச்சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று முன்கூட்டியே பதிவு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை இரவு காணொலியில் நடத்தியுள்ளார்.