ஷ்ருதி ஹாஸன் தனது வாழ்க்கையின் முக்கிய தருணங்கள் பற்றி மனம்விட்டு பேசியிருக்கிறார். அதில் முன்பெல்லாம் அடிக்கடி பார்ட்டிக்கு போவது பற்றியும், மது அருந்தியது பற்றியும் கூறியிருக்கிறார்.
நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் ‘தமிழணங்கே’ என்ற ’ழ’கரம் ஏந்திய ஓவியத்தை வெளியிட்டு, ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டிருக்கிறார்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளில் முக்கியமானவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால்...
தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு ஏற்ற தோற்றமாக ஷீலா ராஜ்குமார் இருப்பதால் மீண்டும் ஒரு படத்தில் மைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.
கடலோரம் வந்திறங்கிய போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை மணமுடித்துக்கொள்ளத் தொடங்கியதால் ஏற்பட்ட இனம்தான் இந்த ஆங்கிலோ இந்தியன் இனம். ஆரம்பத்தில் இந்த இனத்தினரை, 'யுரேஸியன்' என்றே அழைத்தார்கள்.
1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் தனது முதல் சதத்தை அடித்தார். இந்த சதத்தை அடிக்கும்போது சச்சினின் வயது 17.